asianewsplusone.com sfmnewslk.com
கடந்த புலமை பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய மாணவ மாணவிகளை பாராட்டி ஊக்குவிக்கும் பரிசளிப்பு நிகழ்வு ஒன்று “Education Development Forum அமைப்பின்” ஒழுங்கினைப்பின் கீழ் கடந்த சனிக்கிழமை அக்குறணை அஸ்ஹர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்புக்கு அமைய இம்மாணவ செல்வங்களுடன் நேரங்களை செலவிட கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
“ஒரு நாடு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எவ்வளவு உயர்ந்த அபிவிருத்திப் படிநிலைகளை அடைந்து கொண்டாலும், சமூக அன்பு, அறம் போன்ற அடிப்படை மானிடப் பண்புகளைப் பெற்றிருக்கவில்லை என்றால் அதனை ஒரு சிறந்த தேசமாக கருத முடியாது.
ஒரு சிறந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் எமது சிறுவர் தலைமுறையை சிறந்த ஒழுக்கப் பெறுமானங்களுடன் தொழிநுட்ப திறன்கள் மற்றும் மொழி அறிவைப் பெற்றவர்களாக வளப்படுத்த வேண்டும் என்பது எமக்கு இருக்கும் மிக முக்கியமான பணியாகும்.”
மேலும் இந்நிகழ்வில் எமரல்ட் பெண்கள் கல்லூரியின் பணிப்பாளர் சுல்ஃபிகார் அலி அவர்கள், நிஹொன் லெதர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஹாரிஸ் அவர்கள், EDF அமைப்பின் தலைவர் எஸ்.எல். மன்சூர் அவர்கள், EDF அமைப்பின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஸ்ஹர் ஹனீபா அவர்கள் உட்பட கண்டி மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
පසුගිය වසර පහ ශ්රේණිය ශිෂ්යත්ව විභාගයෙන් ඉහළ සමාර්ථ ලබාගත් දූ දරුවන් හට සහතික පත්ර ප්රදානය කිරීමේ උත්සවයක් Educations Development Forum අධ්යාපන ආයතනය මගින් සංවිධානය කල අතර එම උත්සවය පසුගිය සෙනසුරාදා දින අස්හර් ජාතික පාසල් පරිශ්රයේදී පැවැත්වුනා.
ලද ඇරයුමකය අනුව ප්රධාන ආරාධිත අමුත්තෙකු වශයෙන් එකී දූ දරුවන් හා සමගින් එම අවස්ථාව සඳහා මාහට ද එක් වීමට හැකි වීම පිළිබඳව මා ප්රශංසා වනවා.
“රටක් ජාතික හෝ ජාත්යන්තර සංවර්ධන නිර්නායක කොපමණ දුරට ළඟා කර ගත්ත ද සමාජය තුළ සහජීවනය සහ මානව දායව බඳු යහ ගුණ පිරි මනුෂ්යයත්වයෙන් තොරයි නම්,
එය යහපත් දරු පරපුරක් බිහිකිරීමට සුදුසු පරිසරයක් නොවනු ඇත. එවන් පරිසරයක් ධණාත්මක ව හසුරුවාගන්නේ කෙසේද යන්න දරුවන් හට ඔප්නැංවීම ගුරුභවතුන් හා දෙමාපියන් සතු විශාල වගකීමක් වනවා.”
තවද එමරල්ඩ් බාලිකා විද්යාලීය අධ්යක්ෂක සුල්ෆිකාර් අලි මහතා, නිහොන් ලෙදර්ස් ආයතනයේ ප්රධානී හාරිස් මහතා, ඒ ඩී.එෆ් ආයතනයේ සභාපති එස්.එල් මන්සූර් මහතා, සංවිධායක, අස්හර් හනීෆා මහතා, මහනුවර දිස්ත්රික්කයේ විවිධ පාසල්වලින් සහභාවී වූ විදුහල්පතිවරුන් හා ගුරුභවතුන් ඇතුළු නියෝජිත පිරිස් සහ දූ දරුවන් ඇතුළු දෙමාපියන් සහභාගි වුනා.
https://www.facebook.com/Unp123Colombo?mibextid=ZbWKwL https://youtube.com/@sfmnewsasianewsplusone?si=vNhHxdPUThV-ZePW

