Nallathanni Forest Wildlife Officer Rathanayak said that a body of a leopard has been recovered with its head and legs cut off in the Dikoya Botaise Plantation Botaise Division in Hatton Police Division.
The people of the plantation found the body of the recovered leopard in the forest area of the Botaise section and reported it to the officer in charge of the Hatton police station.
All Nallathanni Forest Department officials rushed to the scene and recovered the body of the leopard, whose head and legs were cut off, and was taken to the Peradana Animal Hospital for examination.
The forest protection officer Ratnayake said that the leopard, which is about five years old, was caught in a net and recovered in this way.
Maskelia Correspondent.
S. D. Perumal
asianewsplusone.com sfmnewslk.com
ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள டிக்கோயா போடைஸ் தோட்ட போடைஸ் பிரிவில் தலை கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தை உடல் ஒன்று மீட்கப் பட்டு உள்ளது என நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி இரத்நாயக தெரிவித்தார்.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தை போடைஸ் தோட்ட போடைஸ் பிரிவில் உள்ள வன பகுதியில் உடல் மட்டும் உள்ளதை கண்ட தோட்ட மக்கள் இது குறித்து ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி க்கு அறிவித்தனர்.
அனைத்து தொடர்ந்து நல்லதண்ணி வனத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தலை கால்கள் வெட்டப்பட்ட நிலையில் இருக்கும் சிறுத்தை உடலை மீட்டு பரிசோதனை மேற்கொள்ள பேராதனை மிருக வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு உள்ளது.
சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுத்தையே வலையிட்டு பிடிக்க பட்டு இவ்வாறு முண்டமாக மீட்கப் பட்டு உள்ளது என வன பாதுகாப்பு அதிகாரி ரத்நாயக்க தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்.
செ.தி.பெருமாள்
No1 News Provider in Sri Lanka asianewsplusone.com sfmnewslk.com Facebook Asia News Plus One. Facebook Sfm News YouTube sfm news and asia news plus one https://chat.whatsapp.com/Knsroge4upyJzBjJLvNMQS

