2024/12/19
This incident took place in Kotakalai area this morning.
An official of Kotakalai Railway Station said that the deceased has been identified as 40-year-old Veluchami Jayakumar from Kotakalai Ootan Estate, and Thimpulla Pathanai police are investigating the matter.
Thimpulla Pathana police said that the body has been kept at the mortuary on Dikoya Klangan Aadar Medical Road.
Maskelia Dinakaran Special Correspondent.
asianewsplusone.com sfmnewslk.com
நானுஓயாவில் இருந்து கண்டி நோக்கி இன்று அதிகாலை வேளையில் 4.30 க்கு செல்லும் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் மரணம்.
இச் சம்பவம் இன்று காலை கொட்டகலை பகுதியில் இடம் பெற்று உள்ளது.
இது குறித்து கொட்டகலை புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில் இவ்வாறு மரணித்தவர் கொட்டகலை ஊட்டன் தோட்டத்தைச் சேர்ந்த 40 வயது உடைய வேலுச்சாமி ஜெயக்குமார் என அடையாளம் காண பட்டு உள்ளது எனவும், இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் உள்ள சவசாலையில் வைக்க பட்டு உள்ளது என திம்புள்ள பத்தனை பொலிசார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.
No1 News Provider in Sri Lanka asianewsplusone.com sfmnewslk.com Facebook Asia News Plus One. Facebook Sfm News YouTube sfm news and asia news plus one https://chat.whatsapp.com/Knsroge4upyJzBjJLvNMQS
